நடிகை நயன்தாரா ( Nayanthara )-வின் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் மான்ஸ்டர் என்று அவருடைய அழகை வர்ணித்து கதறி வருகின்றனர்.
Nayantharaதமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த நடிகை நயன்தாரா பல்வேறு காதல் சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் சிம்பு பிரபு தேவாவுடன் காதலில் விழுந்த நடிகன் நயன்தாரா அவர்களுடன் நான் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார்.
Nayantharaதற்போது அவரையே திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறர் நடிகை நயன்தாரா. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் செய்துவரும் எனக்கு நயன்தாரா இருக்கிறார்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாக்கிய ஜவான் திரைப்படத்தில் நடிகர் சாருக் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்த திரைப்படத்தில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Nayantharaஇந்த திரைப்படம் ஹிந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. காரணம் நடிகர் சாருக்கான் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார்.
சமீபத்தில் ஒரு நடிப்பில் வெளியான பதில் திரைப்படம் நல்ல வெற்றி படமாக அமைந்தது மீண்டும் அவருக்கு ஒரு வெற்றி படமாக ஜவான் படம் அமையும் என்று பார்க்கப்படுகிறது.
Nayantharaகாரணம் இயக்குனர் அட்டையை இயக்கிய படங்கள் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் கூட அவருடைய படங்கள் இதுவரை தோல்வி கண்டதில்லை. எனவே இந்த திரைப்படம் நடிகர் ஷாருக்கானுக்கு வெற்றி திரைப்படம் இந்திய அளவில் கவனம் பெறும் நடிகையாக உயர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayantharaபார்ப்பதற்கு கொழுகொழு தக்காளி போல இருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் மான்ஸ்டர் என்று நடிகை நயன்தாராவை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.