நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ( Srinidhi Shetty ) கே ஜி எஃப் என்ற திரைப்படத்தில் நடிகர் யாஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர்.
சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்த வரும் இவர் ஒரு மாடல் அழகை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அழகி பட்டங்களை வென்றிருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் எப்போதும் ரசிகர்களின் கவனத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்.
Srinidhi Shettyஎனவே இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Srinidhi Shettyஇதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.