நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) உடம்பில் வியர்வை சொட்ட ஜிம்மில் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
Keerthy Sureshநடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார் ஆரம்பத்தில் இவருடைய நடிப்பை கேலி செய்த ரசிகர்கள் பலரும் இவர் நடிப்பில் வெளியான மகாநதி என்ற திரைப்படத்தை பார்த்த பிறகு வியந்து போனார்கள்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ரசிகர் மத்தில பிரபலமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு நடிகர்கள் விஜய் சூர்யா விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
Keerthy Sureshசமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தந்தையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் நடித்துவரும் இவர் தற்போது நடிகர் நானே நடிப்பில் உருவாகியுள்ள தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
Keerthy Sureshஇந்த படத்தில் இடம் பெற்ற மைனர் வேட்டி கட்டி என்ற திரைப்பட பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
Keerthy Sureshபுதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.