ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி..! – சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் VJ அஞ்சனா..!

VJ அஞ்சனா ( Vj Anjana ) அவர்கள் சன் டிவி தொலைக்காட்சி மூலம் ‘பாட்டு டாட் காம்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலாக தொகுப்பாளியாக அறிமுகமானார். தற்சமயம் முன்னணி தொகுப்பாளனியில் ஒருவராக அஞ்சனா ரங்கன் அவர்கள் சிறந்து விளங்கி வருகிறார்.

Image Source : instagram.com/anjana_rangan/

விஜே அஞ்சனா இவர் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.இவரது ஆரம்ப காலங்களில் நிறைய லோக்கல் டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.படிப்படியாக இவருக்கு சன் மியூசிக் சேனலில் பாட்டு டாட் காம் எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இதன் மூலம் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்த அஞ்சனா ரங்கன் அவர்களுக்கு அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் அஞ்சனா ரங்கன் மிஸ் சின்னத்திரை 2008 ஆம் ஆண்டு அவர்டையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் சன்மியூசிக்கில் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார்.பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ், டீ காபி, சண்டே கொண்டாட்டம், ஜூனியர் சூப்பர் ஸ்டார், ஃப்ரீயா விடு, வாழ்த்துக்கள் போன்ற நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பங்கேற்று மக்களிடம் நீங்காத இடம் பெற்றார்.

Image Source : instagram.com/anjana_rangan/

இந்த நிலையில் நடிகை விஜய் அஞ்சனா ‘கயல்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நிறைய திரை வாய்ப்புகள் வந்தாலும் அதனை தவிர்த்து வந்தார். விஜய் அஞ்சனா இந்த நிலையில் வீதி அஞ்சனா சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/anjana_rangan/

இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களுக்கு இம்சை கொடுத்து வருகிறார் வி ஜே அஞ்சனா தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …