இது வரை யாரும் பார்த்திடத கண்களுக்கு விருந்தளிக்கும் இவானா புகைப்படம்

இவானா இவர் பிப்ரவரி25 2000ம் ஆண்டு கேரளாவில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் பிறந்துள்ளார். இயற்பெயர் அலினா ஷாஜி ஆகும். இவர் சிறு வயதில் இருந்தே பள்ளி கல்லூரிகளில் மேடை நாடகங்களிலும் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

Image Source : instagram.com/i__ivana_/

இவானா இயக்குநர் பாலா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நாச்சியார் திரைப்படம் நல்ல பேரை வாங்கி கொடுத்தது இருந்தாலும் பெரும்பாலும் இவர் அனைவராலும் அறியப்படாமல் இருந்தார் அதன் பிறகு மலையாள படங்களில் தொடர்ந்து நடத்து வந்தார்.

Image Source : instagram.com/i__ivana_/

பின்பு கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகம் ஆகி இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகியாக நிக்கிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இதன் மூலம் நிக்கிதா என்ற கேரக்டர் அனைத்து இளைஞர்களின் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது கேரக்டர் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்தது அவரது பெயர் இவானா என்பதை மறந்து நிகிதா என்று அனைவராலும் அறியப்பட்டார் அந்த அளவிற்கு ஒரே படத்தில் பிரபலமானார்.

Image Source : instagram.com/i__ivana_/

இப்பொழுது இவருக்கு தமிழில் மட்டும் இல்லாமல் மலையாள கன்னடா தெலுங்கு போன்ற மொழிகளிலும் அதிக பட வாய்ப்பு வரத் தொடங்கியுள்ளது இருந்தாலும் முக்கியமான கேரக்டர்களை மட்டுமே தேர்ந்து நடிப்பதாக கூறி வருகிறார். இப்பொழுது தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் முதல் முதலாக கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் படமான லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/i__ivana_/

எந்தளவிற்கு நடிப்பதில் பிஸியாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு சோசியல் மீடியாவிலும் அம்மணி பிசி அடிக்கடி தனது instagram பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஒரு காலை தூக்கியும் ஒரு சைடு மார்பகம் தெரியும்படியும் படு செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது போன்று சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam