எங்க வீட்டு மாப்பிள்ளை நடிகை அபர்னதி-யா இது..? – எல்லாமே அப்பட்டமா தெரியுதே..!

நடிகை அபர்னதி ( Aparnathi )இவர் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இதில் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Image Source : instagram.com/abarnathi_6ya/

நடிகை அபர்னதி இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்தார் மாடலிங் துறையின் மூலம் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் சீரியல்களில் நடித்திருந்தார் அவர் நதி மேலும் இவர் முதன்முதலாக எங்க வீட்டுப் பிள்ளை எனும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு ரியாலிட்டி ஷோவில் நடிகர் ஆர்யாவிற்கு பெண்பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Image Source : instagram.com/abarnathi_6ya/

அந்த சமயம் ஆர்யாவிற்கு வீட்டில் பெண் பார்ப்பதற்காக டிவி நிகழ்ச்சிகளில் வித்தியாசமான முறையில் பெண்களை தேடி ஒரு நிகழ்ச்சியை நடத்தினர் அதில் அபர்நிதியும் கலந்து கொண்டிருந்தார் மேலும் இவருடைய வசீகரமான முகபாவனையாளும் பேச்சினாலும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்த ஆர்யாவிற்கு ஜோடி இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு அனைவருக்கும் இவரை பிடித்து போய்விட்டது. மேலும் இந்த அபர்னதி தமிழ் நாட்டுப் பெண் என்பதாலே அனைவருக்கும் இவரை பிடித்திருந்தது.

Image Source : instagram.com/abarnathi_6ya/

பிறகு இந்த சோ மூலம் பிரபலமானதை தொடர்ந்து நிறைய படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடிகர் ஜீவி பிரகாஷ் உடன் ஜெயில் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதில் இவருடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக இவருக்கு பொருந்தியது. ஒரு கூவத்தில் வாழ்ந்திருக்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை ஒன்றி அப்படியே நடித்திருந்தார். இவரது நடிப்பு அனைத்து மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

Image Source : instagram.com/abarnathi_6ya/

மேலும் அபர்னதி தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களையும் தற்சமயம் வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் அபர்னதி. இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இதற்குக் கீழே இவரது ரசிகர்கள் லைக்குகளும் கமெண்ட்களும் கொடுத்து வருகின்றனர்.

Image Source : instagram.com/abarnathi_6ya/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …