காதில் கம்மலை காணோம்..! – ரம்யா நம்பீசன் பரிதாப நிலை..! – அடப்பாவமே..!

நடிகை ரம்யா நம்பீசன் ( Ramya Nambessan ) இவர் ஒரு பின்னணி பாடகி ஆவார். ஆரம்ப காலங்களில் தனது வசீகரமான குரல்வலையால் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்து பிறகு நடிப்பினாலும் தனது திறமையை வெளிக்காட்டிய முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.

Image Source : instagram.com/ramyanambessan/

நடிகை ரம்யா நம்பீசன் இவர் கேரளாவை சேர்ந்த எர்ணாகுளத்தில் பிறந்த ஒருவராவார். ஆரம்ப காலங்களில் இவர் தனது பாடல்களின் மூலமே மக்களுக்கு அறிமுகமானார் இவர் பாடிய அனைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பாடல்களில் மூலம் மட்டுமே மக்களை கவர்ந்து வந்த ரம்யாவிற்கு நடிப்பின் மூலமும் நிறைய ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர்.

Image Source : instagram.com/ramyanambessan/

இவர் நடித்த பீசா எனும் திரைப்படம் தமிழ்நாடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலமே இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார். அந்த சமயம் பெரிய அளவிற்கு வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில் இவர் நடித்த பீசா படம் மாபெரும் வெற்றியை அடைந்ததை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். மேலும் மீண்டும் சேதுபதியுடன் சேதுபதி ஐபிஎஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/ramyanambessan/

இந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தது தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் நடித்த இரண்டு படங்களிலும் வெற்றியை பெற்று தந்தார் ரம்யா நம்பீசர் இதனிடையே நிறைய பாடல்களுக்கும் இவர் பின்னணி இசை பாடகர் ஆக இருந்திருக்கிறார் மேலும் இவர் பாடிய அனைத்து பாடல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாது மலையாளத்திலும் வெற்றிகரமாக வலம் வந்தது.

Image Source : instagram.com/ramyanambessan/

இந்த நிலையில் ரம்யா நம்பீசன் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும் தற்சமயம் போதிய பட வாய்ப்பு இன்றி தவிர்த்து வருகிறார். மேலும் தனக்கான பல வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்சமயம் வைரல் ஆகியும் வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர் பட்டாளங்களை மென்மேலும் அதிகரித்து வருகிறார் ரம்யா.

Image Source : instagram.com/ramyanambessan/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …