“அண்டர் ரேட்டட் ஹாட்டி..” – தொப்புளை காட்டி செல்ஃபி..! – அலற வைக்கும் அனன்யா நாகல்லா..!

நடிகை அனன்யா நாகல்லா ( Ananya Nagalla ) கவர்ச்சியான உடையில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய தொப்புள் அழகும் குட்டியான தொப்பையும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

Ananya Nagalla

கடந்த 1987 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் பிறந்த நடிகை அனன்யா நாகலா கடந்த 2019 ஆம் ஆண்டு மல்லேஷம் என்ற திரைப்படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தில் நடித்த அறிமுக நடிகைக்கான சைமா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பிறகு பிளே பேக், வக்கீல் ஷாப், மேஸ்ட்ரோ, ஊர்வசி, ராட்சசிவம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் தற்பொழுது நடிகர் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Ananya Nagalla

இந்த படத்தில் பிரியங்காதா என்ற திரைப்பட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறா.ர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

Ananya Nagalla

இவருடைய உண்மையான பெயர் அனுஷா நாகாலா என்பதாகும். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் அதன் மூலம் சினிமா துறைக்கு நுழைந்திருக்கிறார்.

Ananya Nagalla

தற்பொழுது ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கத்தில் தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமாக கண்ணாடி முன்பு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அண்டர் ரேட்டட் ஹாட்டி.. என்று இவரை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …