“வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணேன்..” – போட்டு உடைத்த நடிகை ஸ்ருதிஹாசன்..!

இதனால்தான் அந்த ஹீரோவோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு நடித்தேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ) கூறியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Shruti Haasan

பிரபல நடிகரும் மக்கள் நீதி மையம் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் தனுஷ் விஜய் சூர்யாவோட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகர் ஸ்ருதிஹாசன். தற்பொழுது பிரபல பாடகர் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து வரும் இவர் அவருடன் மும்பையில் உள்ள தனி வீட்டில் ஒன்றாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றார்.

Shruti Haasan

அவ்வப்போது தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் ஈடுபடும் காட்சிகளை வெளியிடுவது அவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வெளியிடுவது என இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீரசிமா ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் பாலையாவுக்கு கமல்ஹாசனின் வயது அப்பா வயது நடிகருடன் படுது சூடான ரொமான்டிக் காட்சிகளில் நடித்து மிகப்பெரிய பரபரப்பை கிளம்பி இருந்தார்.

Shruti Haasan

நடிகை ஸ்ருதிஹாசன் மேலும் இந்த படத்தின் ஒரு பாடலில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஆடுவது போல ஆட்டம் போட்டிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Shruti Haasan

இதனை குறிப்பிட்டு பேசிய சுருதிஹாசன் அந்த மிகவும் குளிரான படப்பிடிப்பு பகுதி ஆக இருந்தது என்றாலும் கூட வேறு வழியில்லாமல் அந்த உடையை அணிந்து கொண்டு இந்த ஹீரோவுக்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடனமாடினேன் என கூறியிருக்கிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …