இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சி.. இளசுகளை வாட்டி வதைக்கும் ப்ரியா பவானி ஷங்கர்..! – வைரல் போட்டோஸ்..!

பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) சமீபகாலமாக சின்னத்திரையில் பணியாற்றி பிரபலமடைந்த பலர் தான் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை அள்ளி குவிக்கின்றனர்.

அவர்களில் ஒருவராக தற்போது வெள்ளித்திரை பக்கம் களமிறங்கி எடுத்தவுடனேயே பட வாய்ப்பை அதிகமாக அள்ளி ஆச்சரியப்பட வைத்தவர் பிரியா பவானி சங்கர் ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பும் சிறப்பாக வெளிப்படுத்துவதால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றது.

இதனால் மற்ற டாப் நடிகைகள் பொறாமையில் உள்ளனர். முதலில் இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க : மேலே பெரிய ஓப்பன்.. முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. பிக்பாஸ் ரைசா..! – வைரல் போட்டோஸ்..!

பின் விஜய் டிவி டெலிவிஷனில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தலைகாட்டினார் ஒரு கட்டத்தில் 2017 ஆம் ஆண்டு மேயாதமான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.

அதன்பின் இவருக்கு வெள்ளித்திரையில் தோட்ட எல்லாமே தங்கமாக மாறியது. அந்த வகையில் கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமன பெண்ணே, பிளட் மணி ஆகிய படங்கள் வெளிவந்து பெரும்பாலும் வெற்றியை ருசித்து 2022-ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது ஏனென்றால் அந்த அளவிற்கு ஒன்பதிலிருந்து பத்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. கடற்கரையில் ஆஷ்னா சவேரி கிளுகிளு நடனம்..! – வைரல் வீடியோ..!

இதனால் உச்ச நட்சித்திர நடிகைகள் இவர் மீது பொறாமை இருக்கின்றனர். சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 6, 7 வருடங்கள் ஆன நிலையில் இப்படி அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

சினிமா உலகில் எவ்வளவு உயர்த்தாலும் இப்படி வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது காரணம் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது தான்.

இருப்பினும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கர் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அவ்வப்போது அள்ளி வீசுவது வழக்கம்.

அதுபோல மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு உள்ளே இருப்பது இலைமறை காய் மறையாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்க, நோ டா செல்லம்.. என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …