ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasubulati) எல்லை கடந்த கவர்ச்சியில், சில்க் ஸ்மிதா, அனுராதா, ஷகிலா போன்றவர்களை எல்லாம் ஓரம்கட்டி முன்னேறி வருகிறார்.அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டியின் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியலில் நடிப்பால் பேசும் ரேஷ்மா, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது புகைப்படங்களால் ரசிகர்களை பேச வைக்கிறார். கவர்ச்சியால் திணறடிக்கிறார் என்றும் சொல்லலாம். தினம் தினம் புதிய புதிய போஸ்களில், டிரஸ்களில், அள்ளித்தரும் கவர்ச்சியில் அவரது புகைப்படங்கள் வைரலாகின்றன.
Reshma Pasubulatiரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடர், ஏர் ேஹாஸ்டலாக, விமானத்தில் பணி செய்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.
இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர். நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reshma Pasubulatiைதராபாத்தில், மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.
Reshma Pasubulatiஅதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார்.
Reshma Pasubulatiசமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரேஷ்மா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார், அதிலும் மாடர்ன் டிரஸ், புடவைகளில் அசத்தலான அழகில், கிளாமரில் ரசிகர்ளை கதிகலங்க வைக்கிறார். உடலின் முக்கிய பாகங்கள் நன்றாக தெரியும் வகையில், அவர் அணிந்திருக்கும் ஆடைகள், கிளாமரில் எல்லை கடந்து, ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றன. குறிப்பாக மறைக்க வேண்டிய உடல்பாகங்களை கவர்ச்சியான ஆடைகளின் வழியாக எடுப்பாக காட்டி, இளசுகளின் மனசில் அனல் பறக்க வைக்கிறார் இந்த பசுபுலேட்டி ஆண்ட்டி. ஒரு நாள் கூட இவரது படங்கள் இல்லாமல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இருப்பதில்லை என்பதற்கு முக்கிய காரணம், தினமும் இவர் தனது அன்றாட கடமைகளில் ஒன்றாக, தனது படங்களை அப்டேட் செய்து அசத்துகிறார்.
Reshma Pasubulatiபாவாடை சட்டை அணிந்து, உடலின் மத்திய பிரதேசமான வயிற்றில் பளீரிடும் தொப்புள் குழியை காட்டி, ரேஷ்மா பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள், கொளுத்துகிற கோடை வெயிலை விட அதிக சூடாக இருப்பதாக, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எனினும் சுடச்சுட தனது படங்களை அப்டேட் செய்ய தவறுவதே இல்லை ரேஷ்மா பசுபுலேட்டி.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.