நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை தவிர்த்து இருக்கின்றது. தன்னுடைய இணைய பக்கத்தில் ஒரு ஷேர் செய்துள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருடைய கவனத்தைச் சொல்லித்திருக்கின்றனர்.
rachitha mahalakshmiகர்நாடகாவை பூர்வமாக கொண்டவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னட படங்கள் மற்றும் சீர்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவி ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்த பிரபலமானார்.
அதன் பிறகு உப்புக்கருவாடு உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் கன்னட சினிமாவில் சில காலம் பயணித்து வந்தார். இடையில், பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த போது தன்னுடன் ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவர்களை திருமணமும் செய்து கொண்டார் ரச்சிதா மகாலட்சுமி.
rachitha mahalakshmiஅதன்பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி பெயரும் புகழும் இன்னும் கூடியது.
இருப்பினும்ரச்சிதா மகாலட்சுமிக்கு ஆதரவாக அவருடைய கணவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
rachitha mahalakshmiதற்பொழுது புதிய கார் ஒன்றையும் வாங்கி இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கை.
rachitha mahalakshmiஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. தன்னுடைய முன்னழகு தெரியும் விதமான டைட்டான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.