எங்க பாக்குறதுன்னே தெரியலையே.. வளச்சி வளச்சி காட்டி வளச்சி போடும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) நித்தம் நித்தம் நெல்லு சோறு, நேத்து வைத்த மீன் குழம்பு என்ற பாடலில் அந்த உணவின் சுவை எப்படி இருக்குமோ அதுபோல தினம், தினமும் கிளாமரான லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் திணற வைப்பதில் ரேஷ்மா லெவல் வேற லெவல் என்று கூறலாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி இவர் போடும் ஹார்ட் போட்டோஸ் பார்த்து ரசிகர்களின் ஹாட் பீட்டே நின்று விட்டது என்று சொல்லக்கூடிய அளவு பக்காவான கிளாமர் போட்டோக்களை போட்டு திணறடித்து விடுவார்.

Reshma Pasupuleti

சின்னத்திரை சீரியல் நடிகையான இவர் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கு இன்று உருவாக்கிக் கொண்டவர்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிய திரையில் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கேரக்டரை செய்து பிரபலமானார்.

Reshma Pasupuleti

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் இவர் ஒரு விமான பணி பெண்ணாக தனது பணியை செய்து இருக்கிறார். விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக அதிகரித்தது.

இந்த நிலையில் தான் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து கண் இமைக்காமல் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை பல்வேறு ஏங்கிள்களில் பார்த்து வருகிறார்கள்.

Reshma Pasupuleti

இதை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் இவர்கள் இனிமேல் இதுபோல கூடுதல் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன எனில் இந்த புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் உடையில் நளினமான உடல் அழகு அப்படியே வெளிப்பட்டு இருக்கிறது.

Reshma Pasupuleti

முன்னழகும், பின்னழகும் முட்டிக்கொண்டு அப்படியே தெரிவதால் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் உருவாகிவிட்டது என்று கூறலாம்.

Reshma Pasupuleti

எனவே தான் இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை இந்த புகைப்படத்திற்கு தந்திருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா என்று நக்கலாக பேசியிருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …