என்னமா.. மூடு ஏறிடுச்சா..? – மொட்டை மாடியில்.. அனுபமா பரமேஸ்வரன் கொடுக்கும் லுக்-ஐ பாருங்க..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ) மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார் திரைப்படங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Anupama Parameswaran

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Anupama Parameswaran

சினிமாவில் அறிமுகமான பகுதியில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த அனுபமா பரமேஸ்வரன் அடுத்தடுத்த படங்களில் கிளாமர் ராணியாக உருவெடுத்தார். பட வாய்ப்புகள் குறைவதை அவதானித்துக் கொண்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

Anupama Parameswaran

இனிமேலும் எழுத்து போத்திக் கொண்டிருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் கிளாமர் ரூட்டிற்கு தன்னை மாற்றிக் கொண்டார்.

உடல் எடை கூடியிருந்த போதும் கூட தாவணி பாவாடை சகிதமாக தன்னுடைய அழகுகள் தொடர்பாக தெரியும் விதமாக தெலுங்கு படம் ஒன்று நடித்து ரசிகர்களின் பிபியை எதிர வைத்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Anupama Parameswaran

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த கிளாமாறான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …