வரவர கிளாமர் வரம்பு மீறிகிட்டே போகுது.. தாறு மாறு கவர்ச்சியில் தவிக்க வைக்கும் ஈஷா ரெப்பா..!

என்ன பொண்ணுடா..? என்று நடிகை ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கதறி வருகின்றனர். பார்ப்பதற்கு சாக்லேட் சிலை போன்ற தோற்றம் சுண்டி இழுக்கும் முக அழகு வாழிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு காட்டேரியாக தோற்றமளிக்கிறார் நடிகை ஈஷா ரெப்பா.

Eesha Rebba

தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

Eesha Rebba

தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கிளாமர் காட்டினால் தான் முடியும் என்பதை தெரிந்து கொண்ட இவர் தன்னுடைய அங்க அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டிருக்கிறார்.

Eesha Rebba

சமீபத்தில் வெறும் ஜாக்கெட் மற்றும் உடலோடு ஒட்டிய டைட்டான பேண்ட் சகிதமாக இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தைக் கூட்டியது.

Eesha Rebba

இந்நிலையில் இவருடைய கிளுகிளுப்பான புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Eesha Rebba

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராகி விட்டீர்களா..? என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து, நான் ஒரு நடிகை, இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதனை கொடுப்பது என்னுடைய வேலை என கருத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Eesha Rebba

இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …