ப்பா..! – கொசுவலை உடையில்.. கொத்தாக காட்டி.. சூட்டை கிளப்பும் பூமிகா..!

பூமிகா,(Bhumika) 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி. அழகும், நடிப்புத்திறனும் உள்ள நடிகையாக சினிமா உலகில் வலம் வந்தார். திரைக்கலைஞர்களின் மதிப்பை, நடித்த படங்களின் எண்ணிக்கை தீர்மானிப்பது இல்லை. சில படங்களில் நடித்தாலும், அவர்களது கேரக்டர் படத்தில் பேசப்பட்டால், நிச்சயம் அந்த நடிகையும் பேசப்படுவார். அதில் பூமிகாவும் ஒருவர்.

கடந்த 2000 ம் ஆண்டில், யுவகுடு என்ற தெலுங்கு படத்தில் பூமிகா அறிமுகம் ஆனார். அவரது 2வது படம் குஷி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது இப்படத்தில் நடித்ததற்காக பூமிகாவுக்கு கிடைத்தது.தொடர்ந்து தெலுங்கு தமிழ் இந்தி மொழி படங்களில் பூமிகா நடித்தார். இதில் பல படங்கள் வெற்றிப்படங்களாக, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Bhumika

இந்தியில், 2003ம் ஆண்டு வெளியான தேரே நாம் என்ற படத்தில் பூமிகா அறிமுகம் ஆனார். தமிழில் விஜய் நடித்த பத்ரி படத்தில் ஜானு என்ற கேரக்டரில் அறிமுகமானார். ஸ்ரீகாந்துடன் ரோஜாக்கூட்டம், சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் படங்களில் நடித்தார். இந்த படங்களும், சிறந்த வெற்றிப்படங்களாக அமைந்தன.சீதா ராமம், கொலையுதிர் காலம், யு டர்ன், களவாடிய பொழுதுகள், எம்எஸ் தோனி, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படம் வரை, பூமிகாவின் நடிப்பு ஆர்வம் தொடர்கிறது. நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து, சிறப்பாக நடித்து வருகிறார்.

Bhumika

புதுடில்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ரச்னா சாவ்லா. பிறகு, சினிமாவுக்காக பூமிகா சாவ்லா என மாற்றப்பட்டார். தந்தை ராணுவ அதிகாரி. தாயார் இல்லத்தரசி. சகோதரர், சகோதரி உள்ளனர்.4 ஆண்டுகளாக யோகா மாஸ்டர் பாரத் தாக்கூரை காதலித்து வந்த பூமிகா, 2007 ல் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

Bhumika

2007 ம் ஆண்டில் பெரோஸ் அப்பாஸ் கானின் இயக்கத்தில், இந்திய வாழ்க்கை நாடகம் ‘காந்தி மை பாதர்’ என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் மகாத்மா காந்தியின் மருமகள் குலாப் காந்தியாக பூமிகா நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என எந்த மொழி படமாக இருந்தாலும் நடிப்பிலும், கேரக்டருக்கு ஏற்ற முக பாவனையிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் பூமிகா, அந்த கேரக்டருக்கான வெற்றியை தந்து விடுகிறார். அதனால், நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

Bhumika

தமிழ் சினிமாவில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். இன்னும் பல படங்களில் அவர் நடித்திருக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பை தமிழ் சினிமா அவருக்கு தரவில்லை. இருப்பினும் வரும் நாட்களில் பூமிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும் என நம்பலாம். தற்போது 44 வயதுகளை கடந்து விட்ட நிலையில், அண்ணி, அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்க தமிழ் சினிமாவில் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுபோல், டிவி சீரியல்களிலும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது.

Bhumika

சோசியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கிற பூமிகா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து, பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறார். அதன்படி, இப்போது அவர் அப்டேட் செய்திருக்கிற இந்த அழகிய புகைப்படங்களும் செம வைரலாகி வருகின்றன.

இந்த வயதிலும், இன்னும் அழகு குறையவே இல்லையே, என ரசிகர்கள் பலரும் ஆதங்கமான பதிவுகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …