டைட்டான கருப்பு உடையில் வெயிட்டான தனது முன்னலகை தூக்கிக் காட்டிய ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya pandian ) பிக்பாஸ் எனும் இதயத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சோவில் இவர் தன்னுடைய உண்மையை முகத்தை மக்கள் முன்பு காட்டியதன் மூலம் மக்களிடையே பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வருகிறார். மேலும் இவர் மொட்டை மாடி போட்டோ சூட் மூலம் பிரபலமானார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

நடிகை ரம்யா பாண்டியன் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய திரைப்படங்களில் குறுகுறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு ‘டம்மி டப்பசு’ என்னும் திரைப்படத்தில் நடித்தவர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்திற்கு பிறகு ஜோக்கர் எனும் திரைப்படத்தில் மல்லிகா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த ஜோக்கர் திரைப்படம் தமிழ்நாடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது இந்த கதாபாத்திரத்தில் இவர் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆண் தேவதை எனும் படத்திலும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தால் இரு படங்களும் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது மேலும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இந்த சோவின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வளம் வந்தார் இந்த சோவில் இவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்த அதனால் கடைசி வரை பைனலிஸ்ட் லிஸ்டில் இவரும் இருந்தார். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் முதல் முதலாக மொட்டை மாடி போட்டோ சூட் மூலம் தமிழக இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் முன்னதாகவே இவர் தான் போட்டோ சூட் ஒன்றை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

இவரைப் பின்பற்றிய இப்போது அனைத்து நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்சமயம் ரம்யா பாண்டியன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மக்களை பரபரப்பை உண்டாக்கியுள்ளார் இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை தூக்கி காட்டுமாறு டைட்டாக உடை அணிந்து உள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/actress_ramyapandian/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …