நடிகை கிரண் (actress kiran) பெயரை சொன்னாலே, ரசிகர்களின் சிலரது வாயில் ஜொள் வடியும் அளவுக்கு, கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர். இது பெங்களூரு தக்காளியா, அல்லது பளபளக்கும் பப்பாளியா என வியந்து பார்க்கும் அளவுக்கு, உடல் பாகங்களை தூக்கலாக காட்டி ரசிகர்களை உல்லாசத்தில் மிதக்க விட்டிருக்கிறார்.
தமிழ் படங்களில் நடித்து, ரசிகர் மனங்களை கிறங்கடித்தவர் கிரண். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகைகளில் இவரும் ஒருவர். விக்ரம் நடித்த ஜெமினி படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில், வின்னர் படத்திலும் படு கிளாமராக நடித்து, ரசிகர்களின் மனதில், பசை போல ஒட்டிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிரண் நடித்திருக்கிறார். அன்பே சிவம், திவான், குரு சிஷ்யன், ஆம்பள, சின்னா, பரசுராம், தென்னவன், நியூ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கிரண் நடித்திருக்கிறார். இதில், சில காட்சிகளில் அவர் நடித்த படங்களும் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன், சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தில், ஹீரோயின் அம்மாவாக, அதாவது சுந்தர் சி யின் மாமியாராக நடித்திருந்தார் கிரண்.
கடந்த 2003ல், சுந்தர் சி இயக்கி, பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில்தான், கிளாமரின் உச்சத்தை தொட்டு இருந்தார் கிரண். அதில் வரும் பாடல் காட்சி ஒன்றில், கடற்கரை மணலில் டூ பீஸ் உடையில், குலுங்க குலுங்க ஓடி வந்த கிரண், இன்றும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை. அதே வேளையில், பட வாய்ப்புகள் இல்லாத இன்றைய நிலையிலும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கிரண் தயங்குவதில்லை.அடிக்கடி தனது, கவர்ச்சி புகைப்படங்களை, நடன வீடியோ காட்சிகளை வெளியிட்டு, ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வருகிறார்.
actress kiranரசிகர்களின் மனதை கவர்ந்தது போல, தயாரிப்பாளர், ஹீரோக்கள் மனதை தொட்டு நமக்கு பட வாய்ப்புகள் மீண்டும் குவியாதா, பழையபடி சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாமே, என்ற ஆசையில்தான், பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவர் ஆசை இதுவரை நிறைவேறவே இல்லை.
actress kiranஇந்நிலையில், கிரண் சமூக வலைதளப்பக்கங்களில் செம ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, நடனமாடும் வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார். உடல் பாகங்கள் குலுங்க, குலுங்க தளுக்கி, மினுக்கி அவரது நடன அசைவுகளை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய்கின்றனர். அதுமட்டுமின்றி உடல் பாகங்களை எடுப்பாக காட்டும் கவர்ச்சி ஆடைகளை அணிந்து, ரசிகர்களை உசுப்பேற்றி விட்டும் பாடாய்ப்படுத்துகிறார்.
actress kiranஇப்போது, விமானத்தில் செல்லும் வீடியோ ஒன்றை அம்மணி அப்டேட் செய்திருக்கிறார். தொடைகளை குளோசப்பில் காட்டி, கழுத்துக்கு கீழே உள்ள செழுமையான பாகங்களை எடுப்பாக காட்டி, கிரண் செய்திருக்கும் அலப்பறைகளை பார்த்து, ரசிகர்கள் மயங்கி போய் கிடக்கின்றனர். ‘என்னா பொண்ணுடா’ என விஷால் போல, மனதுக்குள் கூச்சலிடுகின்றனர்.
actress kiranஎப்படியோ, ஸம்மரை கொண்டாட வெளிநாடு செல்லும் கிரண், இனி தனது ஸம்மர் கால டிரஸ்களில் தொடர்ந்து, கவர்ச்சிப்படங்களை அள்ளி அள்ளி, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட போகிறார். ரசிகர்களின் மனதில் மார்கழி மாத பனிமழை தான் பொழியப் போகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.