“சல்லடை உடையில்.. சகலமும் தெரிய..” கீர்த்தி ஷெட்டி நச் போஸ்..! – தள்ளாடும் இளசுகள்..!

நடிகை கீர்த்தி செட்டி-க்கு ( Kirthi shetty ) தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் தமிழ் படங்களில் நடித்து வராத நிலையிலும் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றால் வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயின் ஆக வலம் வரும் வாய்ப்பு இவருக்கு உள்ளது.

நடிகை கீர்த்தி செட்டி இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் நடிக்கும் ஆசை இவருக்கு இருந்தது. மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார் கீர்த்தி செட்டி பிறகு மாடலிங் துறையில் கலந்து கொண்டு நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.

Image Source : instagram.com/krithi.shetty_official/

மேலும் கீர்த்தி செட்டி முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் ‘உப்பெண்ணா’ எனும் திரைப்படத்தின் மூலம் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரது வசீகரமான முகபாவனை ஆளும் எதார்த்தமான நடிப்பினாலும் தெலுங்கு சினிமா ரசிகர்களை முதல் படத்திலேயே கவிழ்த்து விட்டார்.

இதன் மூலம் நிறைய தெலுங்கு சினிமா ரசிகர்கள் இவருக்கு வர ஆரம்பித்தனர். முதல் படத்தில் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர் மேலும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வெகுவாக கிடைக்க ஆரம்பித்தது.

Image Source : instagram.com/krithi.shetty_official/

பிறகு ‘ஷியாம் சிங்காராய்’ எனும் திரைப்படத்தில் நடிகர் நானி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இவர் ஒரு முத்தக் காட்சியில் ஈடுபட்டு சர்ச்சைக்கு உள்ளானது.

இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை நிர்வாக கவர்ந்தது. மேலும் அவர் முத்தக் காட்சிகள் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Image Source : instagram.com/krithi.shetty_official/

மேலும் கீர்த்தி செட்டிக்கு ‘வாரியர்’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படம் மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தது. மேலும் இனிவரும் படங்களில் மிகவும் கவனமாக நடிக்க தொடங்கினார்.

கீர்த்தி செட்டி.இந்த நிலையில் கீர்த்தி செட்டி சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கீர்த்தி செட்டி வரும் காலங்களில் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் திறமை இவருக்கு உள்ளது.

Image Source : instagram.com/krithi.shetty_official/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …