“உருகி ஊத்தும் சாக்லேட் லாவா..” – லோ ஹிப்பில் காட்டி.. டாப் கியரில் கிளாமர் காட்டும் மியா ஜார்ஜ்..!

நடிகை மியா ஜார்ஜ் ( miya george ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அமரகாவியம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது.

Image Source : instagram.com/meet_miya/

நடிகை மியா ஜார்ஜ் மகாராஷ்டிராவை சேர்ந்த மும்பை மாநகரில் பிறந்தார் இவர் ஆரம்ப காலம் முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக இருந்த நிறைய பள்ளி நாடகங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி பரிசுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் குறும்படங்களிலும் மூலமாகவும் தனது திறமையை நிரூபித்து காட்டினார் மியா ஜார்ஜ் மேலும் மாடலின் துறையில் பணியாற்றி வந்த வியாசாயத்திற்கு திரைப்படத் துறையிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/meet_miya/

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அமரகாவியம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இன்று நேற்று நாளை எனும் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் ஒரு வித்தியாசமான சயின்ஸ் பிக்சன் மூவி ஆக இருந்ததன் மூலம் தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மேலும் இந்த கதைக்கலமே வித்தியாசமாக இருப்பதன் மூலமே அனைத்து ரசிகர்களுக்கும் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது மேலும் இவர் நடித்த இரண்டாவது படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/meet_miya/

மேலும் 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் எனும் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் ஒரு குடும்ப பாங்கான ஒரு திரைப்படம் என்பதால் பெரிய அளவிற்கு வெற்றி படமாக அமையவில்லை இந்த நிலையில் நடிகை மீனா ஜார்ஜ் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் தற்சமயம் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் சேலையில் ஜொளித்து வரும் காட்சி இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

Image Source : instagram.com/meet_miya/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …