“தொளதொள டீசர்ட்.. தொங்குது டாலர்..” – தொகுப்பாளினி திவ்யதர்ஷினி-யின் குளுகுளு பிக்ஸ்..!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (Divyadarshini) டிடி என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். விஜய் டிவியில், முக்கிய சினிமா நட்சத்திரங்ககள பங்கேற்கும் நேர்காணல்களில், பெரும்பாலும் அவர்களை நேர்காணல் செய்பவரர் டிடி ஆக தான் இருப்பார்.

டிஆர்பி ரேட்டிங்கில் உள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் டிடிதான்., அதுமட்டுமின்றி, சினிமா இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா, விருது விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பும், அதிகளவில் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

Divyadarshini

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், நேர்காணல் செய்வதில் டிடிக்கு என தனி பாணி உண்டு. விமர்சனத்துக்குரிய விஷயங்களை கூட, நாசூக்காக பேசி, பதிலை பெற்று விடுவார். சென்சிடிவ் விஷயங்களை, கான்ட்ரவர்ஷியல் மேட்டர்களை கூட சிரித்தபடியே பேசி பதிலை பெற்று விடுவார்.

டிடி யின் சகோதரி, பிடி எனப்படும் பிரியதர்ஷினி. கடந்த பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.

Divyadarshini

சிறுமியாக பல படங்களில் பிரியதர்ஷினி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தாவணி கனவுகள் மற்றும் காவல் கைதிகள், நாகம், நாகதேவதை, குற்றவாளிகள், இதயக்கோவில், உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே போன்ற படங்களில் நடித்திருந்தார்.பிடி என சுருக்கமாக, பிரியதர்ஷினி அழைக்கப்படுகிறார்.

Divyadarshini

தற்போது, இவருக்கு 44 வயது ஆகிறது. இவர்களுக்கு சென்னை தான் சொந்த ஊர். ஆக அக்கா தங்கை இருவருமே, டிவி சேனல்களில் பிரபலமானவர்களாக வலம் வருகின்றனர். ஆனால், பிரியதர்ஷினி சீரியல்களில், சினிமாக்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், திவ்யதர்ஷினிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வமில்லை. சீரியல்களிலும் அவர் நடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், ப. பாண்டி என்ற படத்தில் மட்டும், ரேவதியின் மகளாக ஒரு சில காட்சிகளில் மட்டும் டிடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Divyadarshini

டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, திருமண வாழ்வில் சில காலம் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், பிறகு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிநாடு சென்ற டிடி, பிரபல மாடல் ஒருவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

திரை பிரபலங்களுடன் நெருக்கமாக இருக்கும் டிடி, சினிமாத்துறை சார்ந்தவர்களின் கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக, அவர்களுடன் அடிக்கடி கலை பயணம் செய்கிறார். அங்கும் மேடைகளில், நிகழ்ச்சியை அவரது ஸ்டைலில் தொகுத்து வழங்கி, பாராட்டுகளை பெறுகிறார்.

மற்ற நேரங்களில், அங்குள்ள இடங்களில் இருந்து புகைப்படங்களாக எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு, ரசிகர்களின் பார்வைக்கு வைக்கிறார். ரசிகர்களின் லைக்குகளை அள்ளுகிறார்.

Divyadarshini

சமூக வலைதளங்ளில், டிடி, அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விடுகிறார். அதில் படுகவர்ச்சியான படங்களை அப்லோடு செய்து விடுகிறார். உடல் அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டும் விதமான ஆடைகளில் கிளாமர் போஸ் தருகிறார்.

சில வேளைகளில் குடும்ப பாங்கான படங்களை பதிவிட்டும் ரசிகர்களின் மனங்களை சுண்டி இழுக்கிறார். சமீபத்தில், வெளிநாட்டில் கருப்பு நிறத்தில் கூலிங் கிளாஸ், கருப்பு நிறத்தில் பனியன் அணிந்துகொண்டு விதவிதமான போஸ்களை தந்து, அந்த புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …