இன்று ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பாத வெடிப்பு பிரச்சனை அதிகளவு ஏற்பட்டு வருகிறது. இந்த வெடிப்பு பிரச்சனையை சரி செய்து உங்கள் பாதங்களை அழகாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள பயன்படுத்த வேண்டிய சில வீட்டு குறிப்புகளை பற்றி விரிவாக இந்த கட்டுரைகள் பார்க்கலாம்.
Cracked Heelsபாத வெடிப்பை சரி செய்யக்கூடிய வீட்டுக் குறிப்புகள்
பாத வெடிப்பை சரி செய்வதில் நெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது தினமும் நெய்யை லேசாக வெடிப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் தடவி விட உங்கள் பாத வெடிப்பு சரியாகிவிடும்.
மேலும் இந்தணையை பல வகைகளில் பயன்படுத்தி உங்கள் பாதத்தில் இருக்கும் வெடிப்பை சரி செய்வதோடு உங்கள் பாதத்தை அழகாகவும் மென்மையாகவும் மாற்றிவிட முடியும்.
தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு நெய்யை உங்கள் பாதங்களில் நன்கு தேய்த்து விட்டு மறுநாள் காலை அதனை கழுவி விடுங்கள் இப்படி தொடர்ந்து செய்வதின் மூலம் பாதம் மென்மையாகவும் விரைவில் வெடிப்புகளும் மறையும்.
Cracked Heelsஅதுமட்டுமல்லாமல் நெய்யோடு நீங்கள் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சளை கலந்து வெடிப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் போட்டு வருவதின் மூலம் உங்கள் விடுப்புகளில் ஆழமான வெடிப்புகள் இருந்தால் அது உடனே சரியாவதோடு மட்டுமல்லாமல் விடுப்புகளில் இருந்து வரக்கூடிய ரத்தத்தை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.
மேலும் வெடிப்பு புண்களை ஆற்றி மிக விரைவில் உங்கள் பாதத்திற்கு அழகை தரக்கூடிய இந்த மூன்று கலவைகளையும் நீங்கள் வாரம் இருமுறை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.
Cracked Heelsமேலும் பாதங்கள் வறட்சி அடையாமல் இருக்க நீங்கள் பகல் நேரத்தில் கூட நெய்யை உருக்கிய லேசாக செய்துவிடலாம் இவ்வாறு தேய்த்து விடுவதின் மூலம் பாதத்தில் வறட்சி ஏற்படாமல் மேலும் வெடிப்புகள் அதிகமாகாமல் இருக்க இது உதவி செய்யும்.
தினமும் காலை நன்கு உரைத்து தேய்த்து கழுவுவதின் மூலம் பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறிவிடும் மீண்டும் நீங்கள் இந்த நெய்யை அங்கு பூசுவதின் மூலம் உங்கள் பாதம் மென்மையாக மாறிவிடும்.