பூனம் பஜ்வா இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஏப்ரல் 5 1989இல் பிறந்தார். பூனம் பஜ்வா பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
Image Source : instagram.com/poonambajwa555/இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூலம் ஆரம்பித்தார் பிறகு 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானார்.
அதற்கு முன்பு சினிமா துறையில் அதிக துணை நடிகையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சேவல் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கென ரசிகர் பட்டாலும் தமிழிலும் பெருக தொடங்கியது. சேவல் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது. அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார் இவர் நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் திரைப்படம் வெகுவாக அனைவராலும் கவரப்பட்டது திரைப்படத்தில் கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி என்ற குத்தாட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார்.
#image_titleஅதன் பிறகு அடுத்தடுத்து துரோகி, தம்பிக்கோட்டை ,ஆம்பள, அரண்மனை, ரோமியோ ஜூலியட் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். 30 வயதை கடந்த பூதம் பஜ்வா தனது மார்க்கெட்டை இழந்தாலும் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த எப்போதும் மறந்ததில்லை அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது மாடன் உடையும் கவர்ச்சி உடையும் விதவிதமாக போஸ் தந்து பதிவேற்றம் செய்து வந்தார் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் தனது தோட்டத்தில் அவரது குழந்தை பருவத்தில் எடுத்த உடையை போன்று இருக்கும் ஒரு உடையை அணிந்து கொண்டு கைகளை உயர்த்தி அக்குளை காட்டி கவர்ச்சிகரமான உடல் மொழியை கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் லக்கி வின் கமெண்ட்களையும் அள்ளித் தெளித்து வருகின்றனர். மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.