கண்ணுல சாராயமா ஏறுதே போதை? – ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்பிரியன் லேட்டஸ்ட் போட்டோஸ்

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன்.(Roshini Haripriyan) இதில் கேரக்டர் ரோல் செய்ததால், இவர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். இவர், இதுவரை பாரதி கண்ணம்மா என்ற ஒரே ஒரு சீரியலில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த சீரியலிலும் முழுமையாக நடிக்காமல் பாதியிலேயே வெளியேறி விட்டார். எனினும் விஜய் டிவியில் குத் வித் கோமாளி மற்றும் செலிபரட்டிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல், கலந்துகொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து மறக்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Roshini Haripriyan

மேலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது படங்களை பதிவிட்டும், ரசிகர்கள் மத்தியில் தன்னை நினைக்கும்படி செய்து விடுகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.பொதுவாக, தமிழ் டிவி சீரியல்களில் குடும்ப கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும், கணவன்– மனைவி இடையிலான பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

Roshini Haripriyan

அந்த வகையில், விஜய் டிவியில் மக்களை அதிகளவில் கவர்ந்த சீரியல், பாரதி கண்ணம்மா. இதில், டாக்டரான பாரதி என்ற பெயர் கொண்ட கணவர், கண்ணம்மா என்கிற தனது மனைவி மீது சந்தேகப்படுவார். தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும், தன்னுடையது அல்ல என்ற பாரதியின் சந்தேகப்பட, அதனால் ஏற்பட்ட பிரச்னையில் கணவன் – மனைவி இருவரும் பிரிய நேரிடும். கணவனை பிரிந்த கண்ணம்மா, தனது குழந்தைகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி, படிக்க வைப்பார்.

Roshini Haripriyan

இதில் ஒரு பெண் குழந்தை, தந்தையின் வீட்டிலேயே வளர்ப்பு மகளாக இருக்கும் என்பதும்,இந்த சீரியலில் கூடுதல் டிவிஸ்ட் ஆக இருந்தது. டாக்டர் பாரதி மீது ஒரு தலை காதல் கொண்ட மற்றொரு பெண் டாக்டர் என்பது, சீரியலின் இறுதி கட்டத்தில் தெரிய வரும். இதில், சீரியலின் ஒருபகுதி வரை, கண்ணம்மா கேரக்டரில் நடித்தது ரோஷினி ஹரிப்பிரியன்தான். அவரது நடிப்பு, இந்த சீரியலுக்கு முக்கிய பலமாக இருந்தது. கணவர் பாரதியிடம் தன்னை குற்றமற்றவள் என நிரூபிக்க ஒரு மனைவியாக கண்ணம்மா போராடும் காட்சிகளும், பெண் டாக்டரின் சதியால், மனைவி கண்ணம்மாவை நம்பாமல் டாக்டர் பாரதி, வேதனைப்பட்டு சண்டையிடும் காட்சிகளும், இந்த சீரியலை தினமும் தவறாமல் பார்க்கும்படி ரசிகர்களை தன் வசப்படுத்தியது.

Roshini Haripriyan

சினிமா நடிகையரை போலவே, டிவி சீரியல் நடிகையரும் மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆகி விடுகின்றனர். போதாக்குறைக்கு சோஷியல் மீடியாவில் அவர்களை பற்றிய தகவல்களை அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதால், அவர்கள் சீரியலில் நடிக்காத போதும், மக்கள் மத்தியில் அதே இமேஜ் உடன் வலம் வருகின்றனர்.

Roshini Haripriyan

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவ்வாக இருக்கும் அம்மணி ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பரவ விடுகிறார். அதன்படி, சேலை கட்டியும், மாடர்ன் டிரஸ்களிலும் ரோஷினி ஹரிப்பிரியன் கிளாமரான புகைப்படங்கள், வெகு வேகமாக பரவி வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …