பாவாடையை கிழிச்சு விட்டு பலான பாகத்தை காட்டி.. இளசுகளை உசுப்பி விடும் லாஸ்லியா…!

நடிகை லாஸ்லியா ( Losliya Mariyanesan ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இந்த சோவியிலிருந்து மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். மேலும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/losliyamariya96/

நடிகை லாஸ்லியா இவர் இலங்கையைச் சேர்ந்த கிளி நொச்சியில் பிறந்த ஒரு இலங்கைத் தமிழர் ஆவார். ஆரம்ப காலங்களில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய லாஸ்லியா தனது வசீகரமான பேச்சாலும் அழகான முக பாவனை ஆளும் அனைத்து இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

Image Source : instagram.com/losliyamariya96/

தனது செய்தி வாசிப்பின் மூலமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார் லாஸ்லியா. இதனை எடுத்து இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகவும் தொடங்கினார்.மேலும் இந்த புகழ்ச்சியை அடுத்து இவருக்கு பிக் பாஸ் எனும் ரியாலிட்டி கோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/losliyamariya96/

பிறகு இந்த சோவில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றார் லாஸ்லியா. மேலும் இந்த சோவில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார். இருவரும் இந்த சோவின் மூலமே அறிமுகமானார்கள். பிறகு இந்த சோலை விட்டு வெளியே சென்றதும் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்தார்கள்.

Image Source : instagram.com/losliyamariya96/

2021 ஆம் ஆண்டு லாஸ்ட்லியா ‘பிரண்ட்ஷிப்’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிம்புவுடன் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கடைசியாக ‘கூகுள் குட்டப்பா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் லாஸ்லியா. இந்த படம் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்கள் முன்பு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Image Source : instagram.com/losliyamariya96/

இந்த நிலையில் நடிகை லாஸ்லியா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான குட்டை பாவாடை உடைகளை அணிந்து இளைஞர்களை கொள்ளை கொள்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் டைட்டான தனது தொடையை காட்டி இளசுகளுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார். மேலும் இதுவரையில் இப்படியான கவர்ச்சியான உடை இவர் அணிந்தது கிடையாது. அதனாலேயே சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/losliyamariya96/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …