இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – வித்யா பாலனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை வித்யா பாலன் ( Vidya Balan ) பாலிவுட்டில் குச்சி, குச்சியாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் பூசினாற் போன்று இருக்கும் ஒரு நடிகை வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அந்த சாதனை பெண் வித்யா பாலன் தான்.நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவர் வித்யா.

ஆனால் பாலிவுட்டில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்து வித்யா பாலனுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அவரின் உருவத்தை வைத்து கேலி செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : குட்டியூண்டு ட்ரவுசர்.. டாப் ஆங்கிளில் தொடையை காட்டி.. கதற விடும் சீரியல் நடிகை வித்யா..!

அது குறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வித்யா பாலன் கூறியதாவது,நான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னை 13 படங்களில் இருந்து தூக்கியிருக்கிறார்கள்.அதில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்.

நான் மிகவும் அசிங்கமாக இருப்பது போன்று உணர வைத்தார். அதனால் 6 மாதங்களாக கண்ணாடியில் என்னை பார்க்க பயந்தேன்.என்னை முன்பு வேண்டாம் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் தற்போது போன் செய்து வாய்ப்பு அளித்தார்கள்.

இதையும் படிங்க : “முண்டா பனியன் – குட்டியான ட்ரவுசர்..” – சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் வித்யா-வா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

நான் முடியாது என்று கூறிவிட்டேன்.கே. பாலசந்தரின் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால் என்னிடம் கூறாமலேயே என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்றார்.

தற்போதும், இளமை மாறாமல் அழகு பதுமையாக வலம் வரும் வித்யாபாலன் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ஏற்கனவே, டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டிய வித்யாபாலன் அதன் பிறகு கவர்ச்சிக்கு சில வரைமுறைகளை கொண்டிருந்தார்.

தற்போது, மீண்டும் தனது கவர்ச்சி அணையை திறந்துவிட முடிவெடுத்து நீச்சல் உடையில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள, இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …