விஜே அஞ்சனா ( Vj Anjana )தொலைக்காட்சி தொகுப்பாளனியாக அனைவராலும் அறியப்பட்ட ஒரு செலிபிரிட்டி ஆவார். இவர் முதல் முதலாக சன் மியூசிக் எனும் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.
விஜே அஞ்சனா இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஒருவராவார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய லோக்கல் சேனல்களில் ஆர்.ஜேவாக பணியாற்றி பிறகு படிப்படியாக தனது திறமைகளையும் மெருகேற்றி சன் மியூசிக் எனும் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தனது துள்ளலான பேச்சினாலும் வசீகரமான முக பாவனை ஆளும் அனைத்து இளம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் அஞ்சனா. இந்த நிலையில் அஞ்சனாவிற்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. ஆனால் கவர்ச்சியான உடையில் வலம் வருவதை தவிர்த்து வந்தார் அஞ்சனா. அதனாலேயே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்தார்.
Image Source : instagram.com/anjana_rangan/இந்த நிலையில் அஞ்சனாவிற்கு கயல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் தற்சமயம் இணைபிரியா மணமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Image Source : instagram.com/anjana_rangan/இந்த நிலையில் விஜே அஞ்சனா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.திருமணம் ஆன பிறகு இப்படியான புகைப்படங்களை எதற்காக வெளியீடுகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்படத்துறையில் வாய்ப்பு கேட்கிறார் என்று நிறைய பேர் இவரது புகைப்படத்துக்கு கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Image Source : instagram.com/anjana_rangan/இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் சேலையில் ஜில் ஜிலுன்னு ஜொலித்து வருகிறார் விஜே அஞ்சனா. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் விஜே அஞ்சனா.
Image Source : instagram.com/anjana_rangan/மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
இதையும் படிங்க : “கட்ட னா கட்ட.. தேக்கு கட்ட..” – டூ பீஸ் உடையில் கடற்கரையில் தண்டால் எடுக்கும் சமந்தா..! – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!