நடிகை சமந்தா இரண்டாவது திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சமந்தா இவர் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாடு சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற இடத்தில் பிறந்துள்ளார்.

இவர் தனது பள்ளி கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிகளும் ஸ்டெல்லா மேரிஸில் தனது கல்லூரி படிப்பையும் இவர் மாடலின் துறையில் அதில் கவனம் செலுத்திய சமந்தா 2007 முதல் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்க தொடங்கினார்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

இருப்பினும் அந்த படம் சரி வர போகாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் இழுத்தார்.

மேலும் அதை விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு வெர்ஷனில் சமந்தா கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய அனைவரின் கவனமும் சம்பந்தப்பக்கம் தெரிகிறது இதன் மூலம் சமந்தா முன்னணி நடிகையாக வருவதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

இந்த படத்தின் பெயர் ஏ மாயா சேஷாவே ஆகும் இதை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார் இதில் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன் பிறகு தனது சினிமா பயணத்தை டாப் இயரில் நடத்திய சமந்தா 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழிலும் நல்ல அறிமுகத்தை பெற்றார் அதன் பிறகு வெளிவந்த நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற வெற்றி படங்களால் சமந்தா முன்னணி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் மேலும். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்குல முன்னணி கதாநாயகி வலம் வந்தார் சமந்தா.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

அதன்பிறகு கத்தி திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் முதல் முதலாக ஜோடி சேர்ந்தார் சமந்தா இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய சமந்தாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த வெளிவந்த பத்து என்றதுக்குள்ள மற்றும் தங்க மகன் தெறி போன்ற படங்களில் நடித்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார் சமந்தா.

இப்போது முன்னணி கதாநாயகியாக தமிழ் தெலுங்கு போன்ற மொழி படங்களின் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா அவ்வப்போது தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெளிநாட்டில் இந்தி நடிகர் வருண்தவ்ன் உடன் மிகவும் நெருக்கமாகவும் கவர்ச்சி காட்டியும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சமந்தமாக இருக்கும் இவருக்கும் காதல் இருக்குமோ என்று கிசுகிசுவை கிளப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …