நடிகை கீர்த்தி செட்டி இலசுகளின் லேட்டஸ்ட் கட்சியாக அறியப்படுகிறார் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்த வரும் இவர் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Krithi Shettyசூப்பர் 30 என்ற ஹிந்தி படத்தில் பள்ளி மாணவியாக நடித்த திரைப்படத்தில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு ஷாம் சிங்கராய், பங்கார ராஜு, தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தமிழில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது.
இந்நிலையில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
Krithi Shettyஇந்த படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாக இருந்த பனங்கான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார்.
Krithi Shettyஆனால் இயக்குனர் சூர்யா இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் டிராப் செய்யப்பட்டது.
Krithi Shettyஇந்நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி என்று கூறுகிறார்கள்.
Krithi Shettyவிரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர தயாராக இருக்கும் இடையே கீர்த்தி ஷெட்டி உடலோடு ஒட்டிய உடையில் யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.
Krithi Shettyஅதனை பார்த்து ரசிகர்கள் இது உடம்பே இல்ல அக்மார்க் எலாஸ்டிக் ரப்பரு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.