தொப்புள் குழியை காட்டி வெறி ஏற்றும் மம்தா மோகன்தாஸ்

மம்தா மோகன்தாஸ் கேரள மாநிலம் கண்ணுரை சொந்த ஊராக கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பிறந்துள்ளார் . சிறுவயது முதல் மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்த மம்தா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த மயக்கம் மயோக்கம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/mamtamohan/

இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் மம்தா தான் ஏற்று நடித்த இந்திரா கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தி இருந்தார் இதன் மூலம் மலையாளத்துறையுரையில் அனைவராலும் பாராட்டை பெற்றார். அதன் பிறகு அவர் நடித்த பஸ் கண்டக்டர் 2005 ஆம் ஆண்டு வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரையறுப்பு பெற்றது இதில் மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் சுரேஷ்கோபியுடன் அற்புதம் ஜெயராமுடன் மது சந்திரலேகா. போன்ற வெற்றி படங்களில் நடித்து மலையாளத் திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Image Source : instagram.com/mamtamohan/

இவர் தெலுங்கிலும் மற்றும் தமிழிலும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் நீ வா பின்னணி பாடகி ஆகவும் பல படங்களில் பாடியுள்ளார். மேலும் குசேலன் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சிறு வேடத்தில் நடித்திருந்தால் இவருக்கு தமிழில் அறிமுகத்தை கொடுத்தது மேலும் மலையாள திரை உலகில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/mamtamohan/

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மகேஷ் மாருதியும் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் மாருதி சுசுகி மேலாளராக நடித்திருந்தார். மேலும் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் மம்தா அவ்வப்போது தன ரசிகர்களை குஷிப் படுத்துவதற்காகவே கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/mamtamohan/

அதன்படி நம் தாய் போல் வெளியிட்டுள்ள புகைப்படத்தில். தனது தொப்புள் குழியையும் மார்பகங்களையும் தன் பின்பக்க அழகயும் தூக்கி காமித்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இது ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …