என்னது..? நடிகை சிநேகா-வுக்கு இவ்ளோ பெரிய மகளா..? – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகையரசி என்று அழைக்கப்படும் நடிகை சிநேகாவின் ( Sneha ) சமீபத்திய புகைப்படங்கள் சில அவருடைய இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Sneha Daughter

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சினேகா.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்த வலம் வந்து கொண்டிருந்த இவர் மாடலிங்கிலும் கலக்கி வந்தார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னாடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

Sneha Daughter

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு பிசியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

விளம்பர படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த இவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் கதாநாயகன் பிரசன்னா உடன் காதல் வயப்பட்டு அவரை சில ஆண்டு காதலித்து வந்தார்.

Sneha Daughter

அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடிய இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக அதனுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது.

Sneha Daughter

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இவருக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய இணைய பக்கத்தை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி.

Sneha Daughter

பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவது அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அவ்வப்போது தனியாக போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

Sneha Daughter

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. சினிமாவில் மார்க்கெட் அவுட்டான நடிகைகள் தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விட்ட நிலையில் நடிகை சினேகா தன்னுடைய அடுத்த ரவுண்டை துவங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …