டேபிளுக்கு அடியில் கேமராவை வைத்து.. சஞ்சிதா ஷெட்டி நச் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி ( Sanchitha Shetty ) இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராவார். மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு அழகன் அழைக்கிறான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடித்த முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது எடுத்து தில்லாலங்கடி எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/isanchitaa/

நடிகை சஞ்சிதா ஷெட்டி 1989 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மங்களூரில் ஏப்ரல் 7-ம் தேதி பிறந்தார் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த சஞ்சிதாவிற்கு அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் மாடல் துறைகளில் கலந்து கொண்டு நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.

Image Source : instagram.com/isanchitaa/

இவர் 2006 ஆம் ஆண்டு முன் கரு மேலே என்னும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமே பிரபலமான சங்கீதா செட்டிக்கு அடுத்தடுத்து படங்கள் வர ஆரம்பித்தன.

மேலும் கன்னட சினிமாவில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு சூது கவ்வும், கொள்ளைக்காரன், பீட்சா 2 போன்ற அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிப்படம் ஆக அமைந்தது.

Image Source : instagram.com/isanchitaa/

இந்த நிலையில் சஞ்சிதா ஷெட்டி தமிழில் 10க்கும் மேற்பட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்சமயம் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இன்றி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமான இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் பெற்று வருகிறது. மேலும் புகைப்படங்களை பதிவேற்றுவதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் வர ஆரம்பிக்கின்றன.

Image Source : instagram.com/isanchitaa/

இதில் தற்சமயம் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/isanchitaa/

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …