“என் பிட்டு படம் நீ..” – இப்படி அப்படி.. போஸ் கொடுத்து ஆசையை தூண்டும் வாத்தி சம்யுக்தா மேனன்..!

சம்யுக்தா மேனன் இவர் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டுகின்ற சமைத்தமிழன் அதிக மேடை நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்கான் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமா துறையில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியான டிவண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அனைவரின் பாராட்டுக்குரியதாகவும் இருந்தது. இதன் மூலம் மலையாள சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக வலம் வந்தார். இதில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற வா வாதி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஹிட் அடித்தது. இதன் மூலம் தமிழிலும் சமித்த மேடம் அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக வலம் வந்தார்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

இப்பொழுது தமிழ் மலையாளம் கன்னடா தெலுங்கு போன்ற மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் சம்யுக்தா மேனன்.அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

வெறும் பூக்களை மட்டும் வைத்துக்கொண்டு தனது மார்பகங்களை மறைத்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இலை மறை காய் பார்த்து உள்ளோம் இது என்ன புதுசா பூ மறை காய் என கமெண்ட் அடித்தும் மேலும் இந்த பரந்து விரிந்த மனசுதான் மேடம் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது என்று கமெண்ட் அடித்தும் லைக்குகளை போட்டு வருகின்றனர்.

Image Source : instagram.com/iamsamyuktha_/

மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …