நடிகை சாக்க்ஷி அகர்வால் ( Sakshi Agarwal ) தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு இளம் நடிகைகளில் ஒருவராக இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு நடிகை ஆவார்.
இவர் ஆரம்ப காலங்களில் மாடலின் துறைகளில் பணியாற்றி வந்தார் தற்சமயம் திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
நடிகை சாக்க்ஷி அகர்வால் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் மாடல் அழகியாவார் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த சாக்க்ஷி அகர்வால் நிறைய மாடலிங் விருதுகளையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் சாக்க்ஷி அகர்வாளுக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி என்னும் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Image Source : instagram.com/iamsakshiagarwal/சிறு கதாபாத்திரம் என்றாலும் தனது நடிப்பின் திறமையை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருந்தால் சாக்க்ஷி அகர்வால் அவர்கள். மேலும் இதனை அடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.
காலா விசுவாசம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் சாக்க்ஷி அகர்வால் இந்த நிலையில் சாக்க்ஷி அகர்வால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாக்க்ஷி அகர்வால்.
Image Source : instagram.com/iamsakshiagarwal/இந்த ஷோவின் மூலமாக பிரபலமாக தொடங்கினார். இந்த சோவில் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார் ஆனால் கவின் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்இந்த சோவியிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார் மேலும் பட வாய்ப்புகளும் இவரை தேடி வருகிறது நடிகை சாக்க்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக தற்சமயம் உள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Image Source : instagram.com/iamsakshiagarwal/