“தமிழக மிலிட்டரி கேண்டீனில் பிளஸ் 2 முடித்தவர்கள் தேவை..! – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

 மிலிட்டரி கேண்டீனில் பிளஸ் 2 முடித்தவர்கள் தேவை: தமிழகத்தில் நாகர்கோயிலில் அமைந்துள்ள மிலிட்டரி கேண்டீனில் பணி புரிவதற்காக ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வந்துள்ளது.

army canteen job

இந்த மிலிட்டரி கேண்டினில் காலியாக உள்ள பணியிடங்கள் என்னவெனில் கிளார்க், அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்றவற்றிற்காக பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் பிகாம் படித்தவர்கள்  தேவை. எனவே இதற்கான தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் இந்த வேலைக்கான விண்ணப்பத்தை 20.04. 2023 முதல் 02.05.2923 வரை நாகர்கோயில் மிலிட்டரி கேன்டீன் வேலைகள் 2023 அறிவிப்பின்படி விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கன்னியாகுமரியில் பணி கிடைக்கும்.  நாகர்கோயில் மிலிட்டரி கேண்டில் ஜாபுக்கு நீங்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 இந்த நிறுவனத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான joinindian army.nic.in என்ற வலைத்தளத்தில் சென்று பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.

army canteen job

இந்த வேலையானது மத்திய அரசு வேலை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வேலைகள் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களும் மத்திய அரசில் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இருப்பவர்களும் இதற்கான விண்ணப்பத்தை உடனே விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலை வாய்ப்புக்கு எடுத்து தேர்வு மற்றும் நேர்காணல் உள்ளது. இந்த வேலைக்காக விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்ப கட்டணமும் இல்லை.

எனவே நீங்கள் இதை ஆஃப்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். குறைந்தபட்ச வயது தகுதியானது 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அதுவே கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பில் கிளர்க் போன்ற பணிகளுக்கு 20 முதல் 50 வரை இருத்தல் அவசியமாகும் உங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

PRESIDENT

URC//TN BN NCC

459 VASANTHAM BUILDING

NAGERCOIL 629004

மேலும் வேலைக்கான விண்ணப்ப படிவத்தை பெறுவதற்கு நீங்கள் நாகர்கோயில் மிலிட்டரி கேண்டின் வேகன்ஸி 2023 அப்ளிகேஷன் ஃபார்ம் பிடிஎஃப் வடிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும்.இதில் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆவணங்களை நீங்கள் இணைத்து மறக்காமல் அனுப்புங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …