ப்ரா முழுசும் வைரம்.. கண்ணை பறிக்கும் முன்னழகு.. சூடேற்றும் மிருணாளினி ரவி..!

ப்ரா முழுசும் வைரம் போல மின்னும் மணிகளை பதித்து தன்னுடைய முன்னழகு தனியாக தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.

Mirnalini Ravi

இணைய பக்கங்களில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மெரினாவில் தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Mirnalini Ravi

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக இருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

Mirnalini Ravi

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தான் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதை படத்தின் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவித்து வருகிறார் நடிகை மிருணாளினி ரவி.

Mirnalini Ravi

அந்த வகையில், தற்பொழுது வெள்ளை நிறத்தில் கொசுவலை போன்ற புடவை அணிந்து கொண்டு பிராமிருதம் மின்னும் மணிகளால் அலங்கரித்த ஒரு உள்ளாடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மட்டும் தனியாக எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Mirnalini Ravi

சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த மிருணாளினி ரவி அங்கே தன்னுடைய பின்னழகை வெடுக் வெடுக்கென ஆட்டி வெளியிட்டிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …