“இட்லி துணி கூட.. இதை விட பெருசா இருக்குமே..” – குட்டியூண்டு ப்ரா.. மிரளவிட்ட மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி டப்மாஸ் எனப்படும் ஆப் மூலம் பிரபலமான ஒருவர் ஆவார். இன்றைய சூழ்நிலையில் நிறைய இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்காக ரூல்ஸ் டப்ஸ்மாஷ் போன்றவற்றில் வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் சாதாரண மக்களும் பிரபலமடையும் அளவிற்கு வழிவகிக்கிறது இந்த இந்த அப்ளிகேஷன்கள்.

இதனைப் போலவே மிருணாளினியும் பிரபலமாகிய ஒரு நடிகை ஆவார். தற்சமயம் முன்னணி ஹீரோயின்களுக்கு போட்டி போடும் அளவிற்கு அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

Mirnalini Ravi

நடிகை மிருணாளினி புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் சாதாரண மக்களைப் போல அவரும் டப்மாஸ் எனப்படும் ஆப்கலில் அவருடைய வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

நாளுக்கு நாள் இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. மேலும் இவர் டிக் டாக் எனப்படும் அப்களிலில் பிரபலமாய் இருந்தார்.

இந்த நிலையில் இவரது மக்களிடம் பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு குறும்படங்களும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவரை நிறைய யூடியூப் சேனல்கள் போன்றவற்றில் பேட்டிகளும் எடுத்து இவரை பிரபலமாக்க தொடங்கினர்.

Mirnalini Ravi

இந்த நிலையில் மிருணாளினி முதல் முதலாக திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனது நடிப்பினை சிறப்பாக நடித்து முடித்தார் மிருணாளினி. இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கட்டளை கொண்ட கணேசனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

Mirnalini Ravi

மேலும் இவருக்கு சாம்பியன் இன்னும் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இதனை எடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

மேலும் நடிகர் விஷாலுடன் ‘எனிமி’ எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த இந்த படத்தில் ஒரு பாடல் இந்தியா முழுவதும் வைரலாகி உள்ளது அந்த பாடல் மாலை டம் டம் மங்களம் டம் டம் எனும் பாடல் அனைத்து மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Mirnalini Ravi

இந்த நிலையில் மேலும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.’கோப்ரா’ எனும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார் மிருணாளினி.

இதனை எடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்.

நிறைய ரசிகர்களும் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகிறார்கள்.

Mirnalini Ravi

தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை ஓபன் ஆக காட்டி ஓபன் செய்துள்ளார். இதற்கு முன் இப்படியான புகைப்படங்களை இவர் வெளியிட்டது கிடையாது.

இதனாலேயே சமூக வலைதளங்களில் அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார் மிருணாளினி. மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர் பட்டாளங்களை அதிகரித்து வருகிறார்.

Mirnalini Ravi

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Mirnalini Ravi

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …