Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“கண்ணு சொருகிட்டு இருக்கு..” – மதுபான பாரில் மேலாடையை கழட்டி.. மிரளவைத்த மீரா ஜாஸ்மின்..!

மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ) ரசிகர்களின் உள்ளத்தை திருடிய நடிகைகளில் முக்கியமான ஒருவர். தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது தூக்கத்தை கெடுத்தவர். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் நடித்த ரன் படத்தில் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அவரது சூட்டிகையாக அழகு, ரசிகர்களை சுண்டி இழுத்தது. படத்தில், மாதவனை போலவே, படம் பார்த்த ரசிகர்களும், மீரா ஜாஸ்மினை நினைத்து ஏங்கும் அளவுக்கு, அசத்தலான அழகில் காணப்பட்டார்.

கேரளா, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மீரா ஜாஸ்மின், 2004ல், பாடம் ஒண்ணு, ஒரு விளாபம் என்ற மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை.

தமிழில் ரன் படத்தை தொடர்ந்து நேபாளி, பரட்டை என்கிற அழகு சுந்தரம், திருமகன், மெர்க்குரி பூக்கள், சண்டக்கோழி, கஸ்தூரி மான், ஆயுத எழுத்து, ஜூட், ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா, மலையூர் மம்பட்டியான் என தமிழில் பல படங்களில் ரசிகர்களின் மனதை கவரும் நடிப்பை வெளிப்படுத்தினார்.

Meera Jasmine
Meera Jasmine

விஜய், அஜீத், ச எஸ்ஜே சூர்யா, மாதவன், விஷால், ஸ்ரீகாந்த், தனுஷ், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்த மீரா ஜாஸ்மின் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் இன்னும் அதிகளவில் நடித்திருக்கிறார்.

கேரள மாநிலம் சார்ந்த நடிகைகளுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பது, எப்போதும் தமிழ் சினிமாவில் நடப்பதுதான். ராதா, அம்பிகா வருகையில் இருந்து, இன்றைய கீர்த்தி சுரேஷ் வரை, பிறமொழி நாயகிகளுக்கு, தமிழ் படங்கள் எப்போதும் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பை தருகின்றன.

Meera Jasmine
Meera Jasmine

அந்த வகையில் கேரள வரவான மீரா ஜாஸ்மினுக்கு தமிழ் சினிமா நல்ல ஒரு முக்கியத்துவத்தை கொடுத்தது. இதனால், பல நல்ல படங்களில், ஹிட் படங்களில் மீரா ஜாஸ்மினுக்கு நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. அதை அவரும் நல்ல விதமாக பயன்படுத்திக்கொண்டு, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஆனால் அடுத்தடுத்த வந்த படங்களில், புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பளிக்கும் போது, மற்ற நடிகைகளுக்கு வாய்ப்பு குறைகிறது. கீர்த்தி சுரேஷ், பாவனா போன்றவர்களின் வருகையால், மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன

Meera Jasmine
Meera Jasmine

.

மேலும் திருமகன், மலையூர் மம்பட்டியன் படங்களில் மீரா ஜாஸ்மின் சிறந்த நடிப்பை வழங்கி இருந்தாலும், சற்று முதிர்ச்சியான அவரது தோற்றம், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதும் .உண்மைதான்.எனினும், தன்னை இளமை நாயகியாக வெளிப்படுத்தும் வகையில், லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மீரா ஜாஸ்மின், தனது கிளாமர் புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவேற்றம் செய்கிறார். அந்த வகையில், இப்போது அவர் பதிவிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அம்மாடி, இத்தனை அழகா என, உடல் அழகை அப்பட்டமாக காட்டும் படங்களை பார்த்து, ரசிகர்கள் வாய்பிளந்து ரசிக்கின்றனர்.

Meera Jasmine
Meera Jasmine

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …