பிரியா ஆனந்த் ( Priya Anand ) இவர் செப்டம்பர் 17ஆம் தேதி 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தாலும் தனது கல்லூரி படிப்பினை அமெரிக்காவில் முடித்து சென்னை திரும்பி இருந்தார்.
இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வரவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமாகி இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.
தமிழில் 2009 ஆம் ஆண்டு ஜெய் நடித்த வெளிவந்த வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது ஒரு அளவிற்கு அனைவராலும் அறியப்பட்டடார் ப்ரியா ஆனந்த்.
தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி நடித்து வந்தார். 2011ம் ஆண்டு வெளிவந்த 180 என்ற திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Image Source : instagram.com/priyawajanandபிறகு 2013ஆம் ஆண்டு வெளிவந்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் அனைவராலும் வெகுவாக வரவேற்கப்பட்டது.
பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை திரைப்படம் மெகா ஹிட் அடித்தது இந்த படத்தில் அனைத்து பாடல்களும் பாடல்களும் அனைவராலும் வெகுவாக ஈர்க்கப்பட்டது இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.
Image Source : instagram.com/priyawajanandசோசியல் மீடியா பக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த புதிய ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன்படி இவர் தற்போது ஏற்றுள்ள புகைப்படத்தில்தனது பர்த்டே பார்ட்டிக்கு வெறும் ஜட்டியுடன் வந்து அனைவரையும் அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் வெறும் ஜட்டியும் மற்றும் பனியன் உடன் காட்சி அளித்துள்ளார். இது ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமாண்டுகளையும் அதிகமாக போட்டு வருகின்றனர்.
Image Source : instagram.com/priyawajanandஇந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்