ஹாலிவுட் ரேஞ்சுக்கு.. தேக்கு தொடையை முழுசா காட்டி.. பிச்சு உதறிய “காற்றுக்கென்ன வேலி” பிரியங்கா குமார்..!

இப்போது ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நடித்து வருபவர் பிரியங்கா குமார்.(Priyanka Kumar) விஜய் டிவியில் கடந்த 2021ல் துவங்கிய இந்த சீரியல், இன்றும் வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கிறது.

இதில், வெண்ணிலா என்ற கேரக்டரில், பிரியங்கா குமார் நடித்திருக்கிறார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக குடும்ப பாங்கினியாக வரும் பிரியங்கா குமார், உண்மையில் லேட்டஸ்ட் மாடலாகவும், மிக கவர்ச்சியாகவும் ஆடை அணிபவர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்து பார்த்தால், கவர்ச்சி ஆடைகளில் அம்மணி, அதகளம் செய்திருப்பதை ரசிகர்கள் காணலாம்.

Priyanka Kumar

பிரியங்கா குமார், கர்நாடகா மாநிலம் மைசூருவில் பிறந்தவர். பள்ளி படிபபை, மைசூருவில் முடித்த பிரியங்கா குமார், மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி, மாடலிங் ஆக இருந்துள்ளார்.

கன்னட சீரியல் ஒன்றில், தொலைக்காட்சியில் அறிமுகமான பிரியங்கா அதன்பின், தமிழில் சாக்லேட் என்ற தொடரில் அறிமுகமானார். கடந்தாண்டில் கன்னடமொழியில் வெளியான பேட் மேன்னர்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இவருக்கும், உடன் நடிக்கும் சாமிநாதனுக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதும், இருவரது நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால், இந்த சீரியல், பிரியங்கா கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Priyanka Kumar

சின்னத்திரையை காட்டிலும், பெரிய வண்ணத்திரையில் நடித்தால்தான் இன்னும் பெயரும், புகழும் அதிகரிக்கும். கோடிகளில் வருமானம் கொட்டும் என்பதால் பலரும் சினிமாவில் கால்பதிக்கவே ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில், சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கான பகீரத முயற்சிகளில் பிரியங்காவும் இருக்கிறார். அதற்காக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

Priyanka Kumar

‘தீ’யாக இருக்கும் பிரியங்காவின் கவர்ச்சி படங்களை பார்க்கும் ரசிகர்கள், அப்படியே உஷ்ணத்தில் தவிக்கின்றனர். உடலின் அந்தரங்க பாகங்களின் பெரும்பகுதிகள் வெளிப்படையாக தெரியும் கவர்ச்சி ஆடைகளில், பிரியங்கா பின்னி பெடலெடுக்கிறார்.

இப்படி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறார். சினிமா, டிவி சீரியல் போலவே, இன்ஸ்டாகிராமிலும் நடிகைகளுக்குள் மறைமுகமான போட்டி, மார்க்கெட் இமேஜ் இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஏனெனில், இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு, கவர்ச்சி படங்களை அப்டேட் செய்கின்றனர்.

Priyanka Kumar

அதிலும் பிரியங்கா குமார், ஹாலிவுட் பட நாயகிகளையே மிஞ்சுகிற அளவுக்கு, மிக அதிகமான கவர்ச்சியில் தனது படங்களை பதிவிடுகிறார். இப்படி, நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு, கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருவதால், ரசிகர்களின் காட்டில் சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் சந்தோஷ மழைதான் பெய்து வருகிறது.

Priyanka Kumar

ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், தனது பப்ளிசிட்டியை அதிகரிக்கவும் ஸ்பெஷலாக போட்டோ ஷூட் நடத்தும் பிரியங்கா குமார், வித்யாசமான ஆடை அலங்காரத்தில், பல விதமான கோணங்களில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

பளீரிடும் தோள்பட்டைகளை, பாசிமணி மாலைகள் மறைத்திருக்க, இந்த மாடர்ன் டிரஸ்சில், பிரியங்கா கொள்ளை அழகில், ரசிகர்களை வசீகரிக்கிறார். இந்த படங்கள், தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …