“சைல்ட்வுட்டு லவ்சு.. சாச்சுபுட்டா திம்சு..” – நீச்சல் உடையில் பிரியா பிரகாஷ் வாரியர்..!

இயக்குனர் ஓனர் லுலு இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிகையாக கால் அடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

Priya Prakash Varrier

இந்த திரைப்படம் வெளியாகும் முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் ஹீரோயினை தாண்டி படத்தில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்த பாடல் வெளியான இரண்டு நாட்களில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு லட்சம் ரசிகர்களை பெற்றிருந்தார் பிரியா பிரகாஷ் வாரியர்.

Priya Prakash Varrier

ஓவர் நைட்டில் ஒபாமா என்பார்களே.. அதுபோல நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஓவர் ரைட்டில் பிரபலமானார். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை பார்த்த படத்தின் இயக்குனர் ஓமர் லூலூ படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து பிரியா பிரகாஷ் வாரியரை ஹீரோயின் ஆக்கிவிட்டு ஏற்கனவே ஹீரோயினாக நடித்த பெண்ணின் கதாபாத்திரத்தை டம்மியாக்கி விட்டு படத்தை ஒரு சொதப்பு சொதப்பி வைத்திருந்தார்.

இதனால் இந்த திரைப்படம் செயல்படுக்காமல் தரைதட்டி நின்றது. இதனை ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார் இயக்குனர் ஓமர் லூலூ படத்தின் கதையில் கடைசி நேரத்தில் நாங்கள் செய்த மாற்றங்கள் படத்தின் போக்கை மாற்றி விட்டது என பதிவு செய்திருந்தார்.

Priya Prakash Varrier

படம் தரை தட்டி நின்றாலும் பிரியா பிரகாஷ் வாரியரின் புகழ் குறையவில்லை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்தும் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

Priya Prakash Varrier

அந்த வகையில், நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். நீல நிற நீச்சல் உடையில் கடற்கரையில் கடலின் அலை அழகுடன் தன்னுடைய முன்னழகின் அழகையும் ததும்ப விட்டு ரசிகர்களின் கண்களுக்கு இயற்கையான கிளாமர் கறி விருந்து வைத்திருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் என்று தான் கூற வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இவர் அதிர்ந்து அதிர்ந்து நடக்க ததும்பும் இவருடைய முன்னழகு கடல் அலையின் அழகை ஓவர்டேக் செய்யும் விதமாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …