ப்ரா போடல.. வெறும் முண்டா பனியன்..! – வயசு பசங்களை ஏக்கம் மூட்டும் வாணி போஜன்..!

வாணி போஜன் ( Vani Bhojan ) தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி பிறந்துள்ளார். இவரது அப்பா பெயர் போஜனாகும் மற்றும் அம்மா பெயர் பார்வதி ஆகும்.

இவர் சிறு வயதில் இருந்து மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர் தனது பள்ளி கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களிலும் விளம்பர படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

Vani Bhojan

இவர் தனது கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த இவர். 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான ஆகா தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற தொடரிலும் நடித்திருந்தார்.

Vani Bhojan

அதன் பிறகு 2013 முதல் 2018 வரை சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற மெகா தொடரில் சத்யா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் இந்த கேரக்டரில் நடித்ததற்கு பிறகு அவர் பெயர் சத்யா என்று மாறும் அளவிற்கு பிரபலமானார்.

தொடரின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கினர் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நடிப்பதற்கு வாய்ப்புகளும் வர தொடங்கினர்.

Vani Bhojan

அதன்படி கதாநாயகியாக 2020 ஆம் ஆண்டு உவமை கடவுளே என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால்.

மேலும் அனைவராலும் கதாநாயகியாகவும் அறியப்பட்டார். இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது வெளியாகி இருக்கும் செங்குளம் என்ற வெப் சீரியஸில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இது அரசியல் கதைகளத்தை கொண்ட திரைப்படமாக வந்துள்ளது இதில் அரசியல்வாதியாக மிகவும் கவர்ச்சிதமாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Vani Bhojan

தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் சோசியல் மீடியாவில் அப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கவர்ச்சிகரமாக முகபாவனையுடன் ரசிகர்களை பார்த்து ரொமான்டிக் லுக் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவை பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …