இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – இளசுகள் நரம்பை புடைக்க வைத்த நடிகை பூஜா குமார்..!

பூஜா குமார் ( Pooja Kumar ) இவர் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலே படித்து வளர்ந்தவர். வருத்தம் சிறுவயதில் இருந்து மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிகாரம் காட்டி வந்துள்ளார்.

Image Source : instagram.com/poojakumarny

மேலும் இவர் இந்தியாவின் பரதநாட்டியம் குச்சிபுடி கதக்களி ஆகிய கலைகளில் பயிற்சி பெற்றவர். மேலும்இவர் 9 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா யுஎஸ்ஏ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

மேலும் இவர் 1997 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமான காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் ஜார்ஜ் விஷ்ணுவுடன் இணைந்து கதாநாயக நடித்திருந்தார் இந்த படம் 2000 ஆண்டு வெளியானது இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

Image Source : instagram.com/poojakumarny

அதனைத் தொடர்ந்து இவர் ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் பின்பு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளனாகவும் குறும்படங்களிலும் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் ஒன்று மற்றும் இரண்டு படங்களில் கமலஹாசனுக்கு கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

Image Source : instagram.com/poojakumarny

மேலும் இவர் காட்டிய தாராள கவர்ச்சியினால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழில் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் என்ற திரைப்படத்திலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

40 வயதை கடந்த பூஜா குமார் சோசியல் மீடியாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அதன்படி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Image Source : instagram.com/poojakumarny

இப்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சல்லடை போன்ற ஒரு உடைய அணிந்து கொண்டு கைகளை உயர்த்தி முன்னழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்து அளித்து உள்ளார்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகலை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …