அனிதா ஹாசநந்தினி ( Anita Hassanandani ) நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமுராய் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.
மும்பையில் கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 18 வயதில் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். தன்னுடைய 20 வது வயதில் கபி சவுதம் கவி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தமிழில் சாமுராய் படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு வருஷமெல்லாம் வசந்தம் சுக்கிரன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனாலும் சொல்லிக் கொள்ளும்படி இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் ஹிந்தி கன்னடம் பஞ்சாபி உள்ள இடம் மொழிகளில் நடித்து வந்த இவர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போகவே சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
Anita Hassanandaniமட்டுமில்லாமல், சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் நடுவராகவும் கலந்து கொண்ட அனிதா ஹாசநந்தினி கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனிதா ஹாசநந்தினி.
Anita Hassanandaniஅந்த வகையில் தற்பொழுது இவர் நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் குடும்ப குத்துவிளக்காக பார்த்து ரசித்த நடிகை அனிதா ஹாசநந்தினியா இது..? வாயடைத்து போய் இருக்கிறார்கள்.
Anita Hassanandaniமேலும் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். இவர் நீச்சல் உடைகள் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ காட்சிகளை நம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறோம்.
View this post on Instagram
இந்த வீடியோவை பாருங்கள். மேலும், தொடர்ந்து சூடான சினிமா வீடியோக்களை பெற நம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பின் தொடருங்கள்.