Honey Rose
Honey Rose

இது பொண்ணா.. இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – சும்மா தூக்குது.. திணறடிக்கும் ஹனி ரோஸ்..!

கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஹனி ரோஸ் [Honey Rose] ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மிகச் சிறந்த மாடல் அழகியாகவும் திகழ்ந்தவர்.

Honey Rose
Honey Rose

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த இவர் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

இதனை அடுத்து சினிமாவில் மேல் கொண்டு இருந்த அதிக அளவு மோகத்தால் இவர் 2005 ஆம் ஆண்டு பாய் ஃப்ரெண்ட் என்ற மலையாள படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். மேலும் அதிக அளவு மலையாள முன்னணி நடிகர்களோடு நடித்த இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவருக்கு அதிகளவு உருவானார்கள்.

Honey Rose
Honey Rose

மேலும் பட்டாம்பூச்சி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் படத்திற்கு அறிமுகமான இவர் ஒவ்வொரு படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர். அந்த வகையில் இவர் 2007 ஆம் ஆண்டு முதல் கனவே என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களிலும் நடித்து நல்ல பெயரை எடுத்திருக்கிறார்.

இவரும் கொலு கொழு என்று இருப்பதால் இவரது கட்டழகு மேனியை பார்ப்பதற்கு என்று தெலுங்கில் ஒரு ரசிகன் வட்டமே உள்ளது என்று கூறலாம். அண்மையில் தெலுங்கில் பாலையாவுக்கு ஜோடி போட்டு நடித்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் சூப்பர் டூ சூப்பர் ஹிட் ஆனது அனைவருக்கும் நன்கு தெரியும்.

Honey Rose
Honey Rose

இதனை அடுத்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் இவர் தனது அழகான உடலுக்கு ஏற்றபடி ஆடைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த உடையில் இவரது தள தள மேனி அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் எந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்க்கலாம் என்பதை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் இவரது போட்டோ வைரல் ஆகிவிட்டது.

Honey Rose
Honey Rose

இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இது போல இவர் இதுவரை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதே இல்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

Honey Rose
Honey Rose

மேலும் அக்கட தேசத்தில் புகழ்பெற்று விட்டதால்தான் அத்துமீறிய கவர்ச்சியில் களமிறங்கி இருக்கிறாரோ என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கைக்கு அழைத்த நடிகர் நடிகைகள்.. கண்ணீர் சிந்தும் ஷகிலா..

அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தற்போது பற்றி எரிந்து வருகின்ற வேளையில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்வியை தொகுப்பாளர் …