நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் அல்ட்ரா மாடர்ன் உடையில், தன்னுடைய பின்னழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.
விஜய் , அஜித் , சூர்யா , தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
எனக்கு எண்டே கிடையாது..
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் எனவே மீண்டும் சினிமாவில் நடிப்பேன் எனக்கு எண்டே கிடையாது என்பது போல கூறினார்.
இதையும் படிங்க : “சும்மா அள்ளுதே..! – பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..” – கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்..! – கதறும் சிங்கிள் பசங்க..!
2021 இல் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்டில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவரது நடிப்பில் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன.
இந்தியன் 2, கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ள ஆச்சார்யாவிம் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் நாகார்ஜுனின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.
காஜல் அகர்வால் கர்ப்பம்..
அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திடீரென அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். ஒரு காலத்தில், நடிகைகள் கர்ப்பம் ஆனால் மீடியா வெளிச்சத்தில் சிக்காமல் தங்களை தனிமைப்படுதிக்கொள்வார்கள்.
ஆனால், சமீப காலமாக சினிமா நடிகைகள் மத்தியில் கர்ப்ப கால போட்டோ ஷூட் நடத்தி தங்களுடைய வயிற்றை ரசிகர்களுக்கு காண்பிப்பது வாடிக்கையாகி வருகின்றது.
அந்த வகையில், காஜல் அகர்வாலும் நீச்சல் உடையில் தன்னுடைய பின்னழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.