பிரபல தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாதி தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சரியான வெடக்கோழி என்று வர்ணிப்பதற்கு ஏற்ற உடல்வாகு மற்றும் வாட்ட சாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை டிம்பிள் ஹயாதி.
சாக்லேட்டை உருக்கி செய்த சிலை போல உடல்வாகை கொண்டிருக்கும் இவர் தன்னுடைய உடல் அழகை குட்டியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு பரிசளிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் 2 பீஸ் நீச்சல் உடையில் கடலில் இருந்து எழுந்து வரும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்தது. கருப்பு நிறத்திலான டூ பீஸ் நீச்சல் உடையில் கடலுக்குள் இருந்து எழுந்து தன்னுடைய தலைமுடியை கூறிவிட்டபடி அண்ணன் நடை போட்டு வரும் டிம்பிள் ஹயாதி.
தன்னுடைய உடலில் படிந்திருந்த நீர் துளிகள் சொட்ட சொட்ட கடற்கரையில் நடந்து வரும் வீடியோ காட்சிகள் ரசிகர்களின் தூக்கத்தை கடத்தன. இந்நிலையில், இது போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா..? என கேட்பது போல தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
சாக்லேட் நிறத்திலான உடம்பிற்கு வெள்ளை நிறத்திலான புடவை மற்றும் ஜிகு ஜிகு என மின்னும் ஜிகினா போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய உளுந்து வடை தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று தனது வருகின்றனர். மேலும், இப்படி எல்லாம் காட்டினால் நாங்கள் எப்படி தூங்குவது என்று புலம்பல் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்ற ஆசையில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் பிம்பிள் ஹயாதி ஒப்பந்தமாகும் படங்கள் அனைத்துமே கிளாமர் ராணியாகவே தோன்றுகிறார்.
இயக்குனர்கள் இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிய வருகிறது.