#image_title

“ஜாக்கெட்டை காணோம்.. வெறும் கயிறு தான்..” – இளசுகளை சங்கடப்படுத்தும் சாக்‌ஷி அகர்வால்..!

சாக்‌ஷி அகர்வால் ( Sakshi Agarwal ) விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்றவர். நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவில் மாடலிங் துறையில் இருந்ததால், விளம்பர வாய்ப்புகள் சாக்ஷிக்கு குவிந்திருக்கிறது.

காலா, அரண்மனை 3 போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடிக்க வரும் முன்பே, இரண்டு கன்னட படங்களில் சாக்ஷி நடித்திருக்கிறார். ஆனால் இப்போது, இன்ஸ்டாகிராம் பக்கங்களில்தான் சாக்ஷி வெகு பிஸியான ஒரு செலிபரட்டியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

 சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal

தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் அல்லது பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் பலரும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களை தேடிச் செல்வதுதான் வழக்கம். இன்னும் பலர், தமிழ் சினிமாவில் பத்து முதல் 20 ஆண்டுகள் வரை காலம் தள்ளிவிட்டால், அவர்கள் வாய்ப்பை தேடிச் செல்லும் இடம் டிவி சீரியல்கள்தான்.

 சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal

ஏனெனில், அம்மா, அக்கா, அண்ணி, தோழி என எதாவது ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தால் தடையின்றி வருமானமும் கிடைக்கும், அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்கிறது.

இது நடிகைகளுக்கு மட்டுமின்றி, நடிகர்களுக்கும் மிக பொருந்தும். இதுபோல், சீரியல் பக்கம் வாய்ப்பை தேடிச் செல்லாமல், இன்டாஸ்கிராம் பக்கங்களில் பிஸியாக இருந்து வருகிறார் சாக்ஷி.

 சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal

அடிக்கடி அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களை பார்த்தால், இளம் ரசிகர்களுக்க அள்ளு விடுகிறது. உடலின் பிரதான அந்தரங்க பாகங்களை அம்மணி, அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி விடுகிறார்.

புடவை, மாடர்ன் டிரஸ் என எதுவாக இருந்தாலும் வெண்ணெய் கட்டி போல, உடல் வனப்புகளை காட்டி, காட்டி ரசிகர்களுக்கு நன்றாக உஷ்ணமேற்றி விடுகிறார்.

 சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal

சாக்ஷி அகர்வால் பஞ்சாபியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதனால், இவரை ரசிகர்கள் பஞ்சாபி ரசகுல்லா என்றும் செல்லமாக அழைக்கின்றனர். சினிமாவில் வந்து ரசிகர்களை சந்திக்காவிட்டாலும், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி ரசிகர்களை சந்திக்க சாக்ஷி அகர்வால் வந்துவிடுகிறார்.

அதுவும் அடிக்கிற வெயிலுக்கு, சூட்டை தணிக்கும் விதமாக, கவர்ச்சி அருவியாக, புகைப்படங்களில் கொட்டுகிறார். அம்மாடியோவ் என, ரசிகர்கள் சாக்ஷியின் புகைப்படங்களை பார்த்து அசந்துவிடுகின்றனர்.

 சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal

எப்போதும், சாக்ஷியின் புகைப்படங்களை பார்த்து, பார்த்து ஏக்கமாய் பெருமூச்சு விடுகின்றனர். ரசிகர்களின் மகிழ்ச்சியே, தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்ற வகையில், சாக்ஷி அகர்வால் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மிக தாராளமாக, வைரலாகி வருகின்றன. புடவையில் இருந்தாலும், இந்த புகைப்படங்களில் சாக்ஷி எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க, பார்த்து ரசிங்க..

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …