யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரியல.. வருத்தமா இருக்கு..! – VJ பார்வதி வெளியிட்ட ஒடுக்கல் வீடியோ..!

தனியார் youtube சேனலில் தொகுப்பாளனியாக பணியாற்றி பிரபலமானவர் VJ பார்வதி ( VJ Parvathy ) பிரபலங்களாக இருக்கட்டும் பொது மக்களாக இருக்கட்டும் அவர்களிடம் கேட்க கூடாத விவகாரமான கேள்விகளை எழுப்பி அவர்களிடம் பதிலை பிடுங்குவதில் சாமர்த்தியமாக செயல்படுபவர் வி ஜே பார்வதி.

இதற்காகவே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் ஜீப் காம்பஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார்.

Vj Parvathy

இந்நிலையில், அந்த காரில் தன்னுடைய தவறான கார் ஓட்டும் திறமை ஆளும் தவறான பார்க் செய்யும் திறமையாலும் ஒடுக்கல் விழுந்து விட்டதை வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோவில் பேசிய விஜே பார்வதி யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை.. ஆனால் என்னுடைய மோசமான கார் ஓட்டும் திறன் மற்றும் பார்க் செய்யும் திறன் இவற்றின் காரணமாக என்னுடைய காரில் ஒடுக்கல் விழுந்து விட்டது என்று கூறியுள்ளார்.

Vj Parvathy

மேலும், தன்னுடைய காரில் விழுந்த ஒடுக்கலை காட்டி தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் அதனை சரி செய்வதற்காக வந்திருந்த கடைக்கு விளம்பரமாகவும் இந்த வீடியோ காட்சியை பதிவு செய்திருக்கிறார்.

Vj Parvathy

விஜே பார்வதி சமீப காலமாக சினிமா ஹீரோயின்கள் ரஞ்சித்து கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விஜே பார்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியான புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் பார்த்து வருகிறோம்.

Vj Parvathy

இந்நிலையில் தன்னுடைய காரில் ஏற்பட்டுள்ள பழுதை மன வேதனையுடன் பதிவு செய்திருக்கும் விஜே பார்வதி இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …