திடீரென அந்த இடத்தில் தொட்ட ரசிகர்.. பதறிய காஜல் அகர்வால்.. தீயாய் பரவும் வீடியோ..!

திடீரென அந்த இடத்தில் தொட்ட ரசிகர்.. பதறிய காஜல் அகர்வால்.. தீயாய் பரவும் வீடியோ..!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: “என் மாமியார் தான் இதை..” நான் நடிப்பை நிறுத்துறேன்.. காரணம் இது தான்.. ஆல்யா மானசா ஓப்பன் டாக்..

பாடத்தை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.

அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு , பிருந்தாவனம் , மிட்டர். பெருபெட்டு , பிசினசு மேன், போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

ப்பா.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. கவர்ச்சி கடை விரித்த ராதிகா பிரீத்தி!

தமிழில், அஜித் , விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தென்னிந்தாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மாஸ் நடிகரை துவம்சம் பண்ண.. காமெடி நடிகருக்கு கொட்டுது கோடி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..?

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை காஜல் அகர்வால் திடீரென செல்பி எடுக்க வந்த வாலிபர் ஒருவர் அவருடைய பின்னழகில் தொட்டுவிட கதறி போன காஜல் அகர்வால் என்ன பண்றீங்க என்று ரியாக்ஷன் கொடுக்க காஜல் அகர்வாலின் பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து இழுத்துவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அச்சச்சோ எம்மா பெரிசு.. மார்*** கைய வெச்சு மறச்ச ஜான்வி கபூர்!! - ஜொள்ளு விட வைக்கும் வீடியோ..

அச்சச்சோ எம்மா பெரிசு.. மார்*** கைய வெச்சு மறச்ச ஜான்வி கபூர்!! – ஜொள்ளு விட வைக்கும் வீடியோ..

அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி வரக்கூடிய ரசிகர்கள் தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி …

Exit mobile version